தேவிகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று சங்கட சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
மாதந்தோறும் சங்கட சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.