ஆன்லைன் பட்டா மாறுதல் சேவையான தமிழ் நிலம் சாப்ட்வேரில் விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி மாலை 4 மணி வரை நான்கு நாட்களுக்கு ஆன்லைன் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ஆன்லைன் வழி சேவை தற்காலிகமாக நிறுத்திவைப்பு.