திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா எட்டாம் நாளான நேற்று (02.04.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.