திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா பதினோராம் நாளான நேற்று (05.04.2023) புதன்க்கிழமை இரவு மூஷிகம், ரிஷபம், அன்னம் மூன்று வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.