தேவிகாபுரம் பகுதியில் இன்று (06.12.2024) அதிகாலை முதல் சுற்றுப்புறம் பனிமூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரியவைத்தே பயணம் செய்கிறன. வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக இயங்குகின்றனர்.