தகுதியுள்ளவர்கள் மட்டுமே பயனடைய வேண்டும் என்பதால் இலவச ரேஷன் பயனாளர்களை சரிபார்க்க மத்திய அரசு முடிவு ஆதார் எண்ணுடன்-வருமானவரித்துறை எண்ணை ஒப்பிட்டு சரிபார்க்க மத்திய அரசு திட்டம்.