வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 70,000 ரூபாயை நெருங்கியது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து, 69,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,745 ரூபாய்க்கும் விற்பனை.