தேவிகாபுரம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15.08.2024) காலை 11 மணியளவில் திரேளபதியம்மன் கோயில் எதிரில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது.