திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா 5-ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வானத்தில் எழுந்தருளினர்.