திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 26 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
- கலசபாக்கம்- 16
- திருவண்ணாமலை- 14.5
- கீழ்பென்னாத் தூர்-12.4
- ஆரணி- 10.6
- வந்தவாசி- 10.3
- போளூர் – 10
- செங்கம்- 6.8
- ஜமுனாமரத்தூர்- 2
- சேத்துப்புட்டு- 1