சேத்துப்பட்டு தலைமையிடத்து துணை வட்டாட்சியாளராக திரு. தட்சணாமூர்த்தி பதவி ஏற்றார். இதற்கு முன்னர் தலைமையிடத்து துணை வட்டாட்சியாளராக பணிபுரிந்த கோமதி, தேர்தல் பிரிவு வட்டாட்சியாளராக மாற்றம் செய்யப்பட்டு பதவி ஏற்றார்.