திருவண்ணாமலையில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி அவர்கள் இன்று 27.01.2025 பதவி ஏற்பு இதற்கு முன்பு இவர் செய்யாறில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி தற்பொழுது பணி உயர்வு பெற்று திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பதவி ஏற்பு.