தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (05.05.2023) அம்மனுக்கு ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 2