கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் நேற்று (15.12.2024) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3
அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!