
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் எலத்தூர் மொட்டூர் நந்த்சத்திர கோவிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பமு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் எழுந்தருளும் நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமையில் திருத்தேர் விழா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் அதிகமாக மூழ்கத்துடன் தேரை வலம் பிடித்தனர்.