அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

July 16, 2025 12:49 1545

Read More

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு சேவைகள் வீடு தேடி செல்லும் இந்த திட்டத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

July 16, 2025 12:38 1586

Read More

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு ஜூன் 1, 2025 முதல் அமலாகும். ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே, ஓய்வு பெற்ற ஆலோசகர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 16, 2025 12:30 1646

Read More

Gold Rate Decreased Today Morning (16.07.2025)

The cost of gold has decreased by Rs. 45 per gram on Wednesday Morning (16.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 360 per sovereign. The gold rate has decreased and one sovereign is worth Rs. 72800.00 and a gram is Rs. 9100.00. The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 9927.00. A kilo […]

July 16, 2025 10:34 1823

Read More