
பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது. மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளனர். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.