அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜையை செய்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்த்பென் படேல், யோகி ஆதித்யநாத்தும் வழிபாடு செய்தனர்.