மண்டல பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும். டிசம்பர் 27ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.