பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12.01.2024) முதல் 14ம் தேதி வரை சென்னையில் 7 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
12.01.2024 முதல் 14.01.2024 வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்:
பேருந்து நிலையம் | இயக்கப்படும் பேருந்துகள் |
கிளாம்பாக்கம் KCBT (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் ) | திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், வனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.
(SETC பேருந்துகள்) |
தாம்பரம் (சானிடோரியம் Mepz அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்) | கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி |
கே.கே நகர்
(மாநகர பேருந்து நிலையம் ) |
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (வழி : ECR) |
மாதவரம் (பேருந்து நிலையம் ) |
திருப்பதி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் (வழி: செங்குன்றம்) |
பூந்தமல்லி (மாநகர பேருந்து நிறுத்தம்) |
காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி (வழி:பூந்தமல்லி) |
தாம்பரம் |
காஞ்சிபுரம், வேலூர், ஆரணி (வழி:ஒரகடம்) |
கோயம்பேடு (புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ) |
திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருக்கோவில், விருதாச்சலம், செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை (TNSTC) |