கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.247 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை 2023- 24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை; மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.215ஐ சேர்த்து விவசாயிகள் ரூ.3,134 பெறுவார்கள் – தமிழக அரசு