தேவிகாபுரம், கற்றான்குளம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று (06.06.2025 ) நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.