திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க விரும்புவோர் www.agrimark.tn.gov.in தளத்தில் நவம்பர் 28க்குள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்ட சேமிப்பு கிடங்கு தயார் நிலையில் உள்ளது தேவைக்கேற்ப தொழில் முனைவோருக்கு குத்தகைக்கு வழங்கப்படும்.



