தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்., 9 முதல் 21ம் தேதி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஏப்., 8 முதல் 24ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிப்பு.