தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல். 5 முதல் 10 சதவீதம் வரை அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகத் தகவல்.