தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை (அக்டோபர் 11, 2025) கிராம சபை கூட்டம் நடைபெறும். ஏற்கனவே அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம் விஜய தசமியை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டு, நாளை நடைபெற உள்ளது.