டான்செட் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம்.
– அண்ணா பல்கலைக்கழகம்.
முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.