தேவிகாபுரம் மலை மீது அமர்ந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் வருகின்ற தை மாதம் 6 – ஆம் தேதி இன்று (20.01.2024) சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை கரட்டான் குளத்தில் மங்கல இசை வாத்தியத்துடன் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பாலமுருகன் திருவருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.