ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனா சேவைகளுக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணி வரை இந்த டிக்கெட்களைப் பெறலாம்.