திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகம், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகள் தமிழில் இடம்பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.