49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நூல்கள் ஆழி பதிப்பகம் (அரங்குகள் 595–596) மற்றும் காக்கை கூடு (அரங்குகள் 376–377) ஆகிய அரங்குகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த புத்தகக் காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


