வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறுகிறது.