திருவண்ணாமலையில் சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம் நாளை வெள்ளிக்கிழமை (13-10-2023) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.