தமிழ்நாட்டின் கிராம பஞ்சாயத்துகளுக்கான குடிநீர், சொத்து, தொழில் வரிகளை www.vptax.tnrd.tn.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். வரி விதிப்பு எண், கதவு எண் மற்றும் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி தொகையை காணலாம் மற்றும் செலுத்தலாம்.