வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கும், பூர்த்தி செய்யும் போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவு பெறுவதற்கும், வாக்காளர்களின் வசதிக்காக இன்று (16.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
TET தேர்வு காரணமாக, கலசபாக்கம் உதவி மையங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் செயல்படுகின்றன.