திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் முன்னிட்டு நேற்று (07.01.2024) இரவு விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 13
Will Artificial Intelligence Overtake Human Thinking? The Real Truth Business Leaders Must Understand