சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 மணி நேர தரிசனம்! - Devikapuram.com

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பேருக்கு அனுமதி முன்பதிவு செய்துள்ளோர் ஆதார் கார்டு கொண்டுவர அறிவுறுத்தல்.