அடுத்த 5 நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடுமென வானிலை மையம் தகவல். வரும் 2ஆம் தேதி தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிப்பு. 44
Chennai Gold Rate Today (May 11, 2026 – Morning): Gold Prices Slip Slightly; Silver Continues to Rise