10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது. தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
May 14, 2025 16:56 1156சபரிமலை கோயில் நடை 5 நாட்களுக்கு திறப்பு
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
May 14, 2025 14:48 1487கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! – Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune City in CBSE Plus Two Exams!
காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசப்பாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத் தேர்வு) முடிவுகளில் புனே நகர அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்! அவரது மதிப்பெண்கள் விவரம் இதோ: * வரலாறு – 100/100 * அரசியல் அறிவியல் – 100/100 * மனோவியல் – 98/100 * தொழில்முனைவர் பாடம் – 99/100 * […]
May 14, 2025 13:06 1689UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.
May 14, 2025 12:37 17616 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
தி.மலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு.
May 14, 2025 12:29 1771