ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த TBR சார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

அன்பிற்கினிய TBR சார்… இன்று கலசபாக்கம் ஒரு ஆசிரியரை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைத்த ஒரு மாபெரும் வழிகாட்டியை இழந்துள்ளது.…