திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (27.04.2026) திங்கட்கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத சித்திரா பௌர்ணமி கிரிவலத்திற்கு 30.04.2026 இரவு 9:52 மணி முதல் 01.05.2026 இரவு 11:08 மணி வரை உகந்த…