சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு! - Devikapuram.com CBSE Class 10 & 12 Exam Results to Be Released Soon – Over 44 Lakh Students Await Outcome

ஓரிரு நாட்களில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.முதலில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதை அடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.