100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!! - Devikapuram.com Tamil Nadu Receives Partial Release of Pending MGNREGA Funds from Central Government

100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையில் உள்ள தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ரூ.2,999 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.