தேவிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.2% தேர்ச்சி பெற்றுள்ளது. 283 மாணவர்களில் 258 பேர் தேர்ச்சி பெற்றனர். S. ஹரிணி – 542, B. ஜனனி – 535, S. வர்ஷா – 532 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர்.