போளூர் உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு! - Devikapuram.com Polur Municipality Field Visit by Tiruvannamalai District Collector under Ungal Thogudhiyil Muthalamaichar Scheme
போளூர் உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு!
போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடிஉங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.