வருமான வரி தாக்கல் போர்ட்டல் திறப்பில் தாமதம்!! - Devikapuram.com Income Tax Filing Portal Delay Causes Inconvenience to Lakhs

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி.
வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.