எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம். - Devikapuram.com LIC Introduces WhatsApp Premium Payment Service – Pay via UPI or Card

எல்ஐசி, வாட்ஸ்அப் மூலம் பிரிமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை அறிந்து, UPI அல்லது கார்டுகள் மூலம் நேரடியாக செலுத்தலாம்.