3 கலெக்டர்களுக்கு விருது!!
தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கோவை கலெக்டர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது; தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் வழங்குகிறார்.
January 23, 2025 16:07 9Grow Your Business with our Social Media Management Services !
We’ll take care of your Facebook, Instagram, and YouTube accounts so you can focus on your business. Here’s how we can help: – Post engaging content regularly – Interact with your followers – Help grow your followers – Share festival greetings – Track and analyze your social media performance Let’s take your online presence to the next level. Ready to […]
January 23, 2025 15:09 44Be careful and avoid excessive consumption of these foods as they can reduce your lifespan!!
If you come to know that there are certain foods that could spoil your health and finally shorten your lifespan, how would you feel? Shocked isn`t it!! Bitter fact is that some foods which we consume could provide us with nutrients etc and would boost our health but other foods could result in health issues […]
January 23, 2025 09:46 59ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!
IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. -யுபிஎஸ்சி
January 22, 2025 15:51 85திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8,10,12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்ற வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். -மாவட்ட ஆட்சியர் தகவல்.
January 22, 2025 15:43 99