மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!! - Devikapuram.com Tamil Nadu Ration Shops to Remain Open on March 29, 2025

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அறிவிப்பு.