திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!! - Devikapuram.com Paid Darshan Cancelled on Festival Days in Tamil Nadu Temples – Minister Sekarbabu

கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து அமைச்சர் சேகர்பாபு.